• (571) 749-5629
  • virginiatamilsangam@gmail.com
  • Mon – Fri: 9:00am – 9:00pm
வெர்சீனியா தமிழ்ச்சங்கம் 501(C)(3) - பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, வரிவிலக்கு பெறப்பட்ட நிறுவனம் | | Virginia Tamil Sangam - 501(C)(3) A Registered, Non-Profit, Tax-Exempted Organization வெர்சீனியா தமிழ்ச்சங்கம் 501(C)(3) - பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, வரிவிலக்கு பெறப்பட்ட நிறுவனம் | | Virginia Tamil Sangam - 501(C)(3) A Registered, Non-Profit, Tax-Exempted Organization
  • நோக்கம்
  • உறுப்பினர்கள்
  • நன்கொடையாளர்கள்
  • தொடர்புக்கு
  • படங்கள்
    • சான்றோர்கள்
    • விழாக்கள்
      • 2023 பொங்கல் விழா
      • 2022 குளிர்கால விழா
      • 2021 கூட்டாஞ்சோறு
      • 2021 குளிர்கால விழா
      • தமிழர் துக்க நாள்
  • மடல்கள்
உறுப்பினர் பதிவு

உங்கள் குடும்ப உறுப்பினர் பதிவுடன், தன்னார்வு தொண்டு செய்யும் நோக்குடைய உங்கள் குழந்தைகளை இளைய தலைமுறையினர் உறுப்பினர் பதிவு செய்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.                                                        நீண்டகால தன்னார்வு தொண்டு, உங்கள் குழந்தைகளின் கல்லூரி விண்ணப்பம் உட்பட பல்வேறு வகையில் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள உதவும். மேலும் எதிர்காலத்தில் தமிழையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் நலன்களையும் போற்றி வளர்க்க, அவர்களுக்கு அந்த பட்டறிவு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

Join Now Free Youth Membership
Donate / Pay via Paypal

treasurer.vts@gmail.com

இளைய தலைமுறையினர்

$ 15 / Year
  • 14 - 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கான உறுப்பினர் கட்டணம்
Join Now

வாழ்நாள் உறுப்பினர்

$ 500
  • ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர்க்கு வாழ்நாள் (15 ஆண்டிற்கான) உறுப்பினர் கட்டணம்
Join Now

தனிநபர் உறுப்பினர்

$ 30 / Year
  • தனி நபர் ஒரு ஆண்டிற்கான உறுப்பினர் கட்டணம்

Join Now

குடும்ப உறுப்பினர்

$ 50 / Year
  • ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர்க்கு ஒரு ஆண்டிற்கான உறுப்பினர் கட்டணம்
Join Now

தமிழர் நலன்! தமிழர் பண்பாடு!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

501(C)(3) - பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, வரிவிலக்கு பெறப்பட்ட நிறுவனம்

Useful Links

  • முகப்பு
  • உறுப்பினர்கள்
  • நோக்கம்
  • தொடர்புக்கு
  • சான்றோர்கள்
  • தமிழர் விழாக்கள்
virginiatamilsangam@gmail.com Drop Us a Line
+1 (571) 749-5629 Call Us Now
4300 Poplar Branch Dr Chantilly, VA 20151
Copyright 2024 Tamil Sangam of Virginia, Inc. All rights reserved.
  • நோக்கம்
  • உறுப்பினர்கள்
  • நன்கொடையாளர்கள்
  • தொடர்புக்கு
  • படங்கள்
  • மடல்கள்